ஷார்ஜாவில் யோகா விழிப்புணர்வு பயிற்சி
ஷார்ஜா முவைலா பகுதியில் உள்ள ஸ்காலர்ஸ் இண்டர்னேஷனல் அகாடமியில் அமீரக தமிழ் சங்கம், வெளிநாட்டு வாழ் பெண்கள் அமைப்பு, சர்வதேச இளைஞர் யோகா பெடரேஷன் மற்றும் நானா யோகா ஸ்டுடியோ ஆகியவை இணைந்து யோகா விழிபுணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது.