துபாயில் சாதனை படைத்து வரும் தமிழக மாணவிகள்
துபாயில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வரும் தமிழக மாணவிகள் பேச்சு, திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி உள்ளிட்டவற்றில் பங்கேற்று தொடர்ந்து வெற்றிக் கோப்பைகளை பெற்று வருகின்றனர்.
துபாயில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வரும் தமிழக மாணவிகள் பேச்சு, திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி உள்ளிட்டவற்றில் பங்கேற்று தொடர்ந்து வெற்றிக் கோப்பைகளை பெற்று வருகின்றனர்.
துபாயில் உள்ள குருத்வாராவில் சீக்கிய மதகுருவான குருநானக் தேவ்ஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த நூல் வெளியிடப்பட்டது.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் உள்ளிட்ட குவைத் தமிழ் அமைப்புகள், பிரபலங்கள் சாதனை படைத்த தமிழருக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கென்டக்கி மாகாணத்தின் 63 வது கவர்னரான ஆண்டி பெஷியர் (Andy Beshear) இதற்கான அதிகாரப்பூர்வ விருதில் கையெழுத்திட்டுள்ளார்.
ஷார்ஜா இந்திய சங்கத்தில் இந்திய சுதந்திர தின விழாவையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.
மனம் அற்புதமான, அதிசயமான ஒன்று. மனதின் சக்தி அபாரமானது, மனத்தின் இயக்கம் தான் மனிதனின் இயக்கம். மனதின் தரத்தை பொருத்தது தான் ஒரு மனிதனின் தரமும் இருக்கும். அப்படிப்பட்ட மனம் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.
"டின்னர் எடுத்து வைக்கட்டுமா?" என்றாள் அனிதா. "அதெல்லாம் இருக்கட்டும். உன் கிட்ட பேசனும்" என்று டிவியை ஆப் செய்து விட்டு எழுந்தான் சரத்.
மூன்று floor கொண்ட முப்பது குடித்தனம் உள்ள பளிச்சென்ற apartment அது. மாலினி ஓட்டமும் நடையுமாக Parking area வை அடைந்தாள்.
சென்னை டாக்டர் சரிதா தாமோதரன் (Clinical & Radiation Oncologist) பங்கேற்று மார்பகப் புற்றுநோய் தொடர்பான பல்வேறு விஷயங்களை விளக்கப்படங்களுடன் விவரித்தார்.
"இந்து...இது தான் சுஜித். நான் அடிகடி சொல்வேனே...என் கம்பெனியோட client office ல work பண்றான்னு..
பால்கோவா Recipe in Tamil.
வீட்டில் உள்ள கற்றாழையையும், நாட்டுச்சர்க்கரையையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
வெந்தையத்தை 2 மணி நேரம் ஊற வைத்து அதனை தயிர் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் கடைசியில் தர்மமே வெல்லும்'..
இலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவரவும் பிரித்தானியாவில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளன.
ஒரு சிலரின் வெற்றிக்குப்பிறகுதான் பிறரின் அதே செயல்பாடுகள் கவனிக்கப்படுகின்றன.
ஐ.நா. சாசனம் ஒன்றை நிர்மானிப்பதற்காக எடுக்கப்பட்ட கடும் முயற்சியின் பலனாக 1945-ல் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது..
ஐநா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான The Alliance Creative Community Project (ACCP), கனடா மோசமான மனிதவுரிமை மீறல்களை புரிந்த ஆட்சியாளர்கள் மீது தடைகளை விதிப்பதை வரவேற்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் ஆலமரம் போல வேர்விட்டு விழுதெறிந்த மிகப் பெரிய சர்வதேச அமைப்பாகும்.
1945 ஜூன் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் கையெழுத்திடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் 24 அக்டோபர் 1945 அன்று நடைமுறைக்கு வந்தது.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக பர்மா பஜார் வியாபாரிகள் வேதனை!
கவனமாக கண்களை மூடாமல் இருந்தாள் மாலவிகா. இன்றைக்கு double அழகாக தெரிய வேண்டுமே....பெண் பார்க்க வருகிறார்கள்..
பல்வேறு நாடுகளை சார்ந்த மாணவர்களின் அறம் சார்ந்த கேள்விகளுக்கு மாண்புமிகு தலாய்லாமா அவர்களின் தீர்க்கமான பதில்..
என் பாட்டியின் பெயர் தங்கம்மாள். அப்பாவுடைய அம்மா. அவரை "ஐயம்மா" என்று தான் அழைப்போம்..
பெயருக்கு ஏற்ற மாதிரி தான் எங்கள் ஊர் இருந்தது. அப்போது தீபெட்டிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போல் நெறுக்கி வீடுகள் கிடையாது..
வீடுகட்ட இடம் வாங்கும் போது கிழக்கு திசையை நோக்கி இருக்கும் இடம் வாங்கினால் சிறப்பு.
நம்பர் 1 ல் பிறந்தவர்கள் அழகாகவும், செல்வச்செழிப்புடன் வாழ்வார்கள்.
மழையே ❤ மழையே❤ உன்னோடு காதல் கொண்டேன்💕 உலகிலேயே அழகென்பது நீ தானோ ❤
தமிழ்த் தாயே , என் தமிழ்த்தாயே , செந்தமிழ்த்தாயே , செம்மொழித்தாயே ,
13-9-2020 ல் நீட் தேர்வால் இறந்து போன 3 மாணவர்களை எண்ணி